தமிழகம் எங்கும் நெடுஞ்சாலைத்துறை அலுவலகங்களில் குடியரசு தினம் (26-1-2017)கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சென்னை நெடுஞ்சாலை வளாகத்தில் தலைமை பொறியாளர் திரு.ராஜேந்திரன் அவர்கள் தேசிய கொடியேற்றினார்.

எங்களுக்கு கிடைத்த புகைப்படங்களின் தொகுப்பு உங்களுக்காக.

(மேலும் பிற பகுதிகளின் புகைப்படங்கள் அனுப்பிவைத்தால்  அவையும் பிரசுரிக்கப்படும்)

SPECIAL AWARDS TO DHARMAPURI HIGHWAYS ENGINEERS FROM DISTRICT COLLECTOR

உங்கள் அலுவலக குடியரசு தின புகைப்படங்கள் உள்ளனவா?

உடனே WATSAPP  மூலம் அனுப்புங்கள் - 9442557571