கோவையில் நமது சங்கத்தின் 61 வது பொதுக்குழு கூட்டம் 24-9-16 அன்று நடைபெற்றது.உதவி பொறியாளர் முதல் கண்காணிப்பு

பொறியாளர் வரை தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சுமார் 250 பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

(SOME PHOTOGRAPHS ARE OF POOR QUALITY)

 

பொதுக் குழுவில் கலந்துகொண்ட அனைத்து  சகோதர ,சகோதரி பொறியாளர்களுக்கு  நன்றி.