இந்த விபத்து எவ்வாறு நடைபெற்றது என்பது நமக்கு தெரியாது.

உன்னதமான சிறந்த பொறியாளரை நாம் இழந்துவிட்டோம்.

ஆனால் சீட்  பெல்ட் அணிவது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தால் உயிரிழப்பை தவிர்த்து இருக்கலாம் ,

எனவே நண்பர்களே சாலை விதிகளை பின்பற்றுவோம்,

சாலை பாதுகாப்பு முறைகளை பின் போற்றுவோம்.

உயிரிழப்பை தடுப்போம்.