நெடுஞ்சாலை பொறியாளர்களின் இணையதளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.  (www.manuneethi.in)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

HD

WHAT IS NEW IN THE SITE ?

 VISITS: hitwebcounter . com webste
www.hitwebcounter

D.A INCREASE G.O 117 DT:-20-4-16

D.A INCREASE G.O 118 DT:-20-4-16(Retired)

147-WEEKLY LECTURE MORE PHOTOS-NEW

150TH WEEKLY LECTURE FUNCTION PHOTO

RETIREMENT ORDERS(MAR-16)PART-1   PART-2

ER.K.A.RAJENDIRAN SPL.C.E RETIREMENT

SPECIAL LECTURE BY DR.V.SHANTHA ON  15-3-16 ABOUT "CANCER IN WOMEN"

DE  PANEL DT:-29-2-16

CE -SE SENIORITY LIST AS ON 3-3-2016

DE SENIORITY LIST AS ON 3-3-16

ADE SENIORITY LIST AS ON 3-3-16

ADE TO DE PROMOTION LIST(1-3-16)

C.M INAUGURATION 1-3-16

CLICK TO DOWNLOAD I.T CALCULATION SHEET  

CE PANEL G.O DT-23-2-16

CE POSTING ORDERS DT:-23-2-16

SE POSTING ORDERS DT:-23-2-16

LIST OF NEW AE'S WITH TNPSC SENIORITY

HIGHNEWS-FEB-16     WRAP-1    WRAP-2

C.M INAUGURATION ON 14-2-16

DE TO SE PANEL DT:-31-1-2016

DE TO SE POSTINGS ORDER(31-1-2016)

OFFICIAL SENIORITY OF D.E-C.E (1-1-2016)

PRESS RELEASE ON ROAD SAFETY

RETIRED HIGHWAYS ENGINEERS MEET-2016

SE-CE RETIRING IN 2016 DE'S RETIRING-16

AE TO ADE PROMOTION ORDERS (23-12-15)

PRESS RELEASE OF GOVT OF TAMILNADU (ON FLOODS-18-12-15)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் நெடுஞ்சாலை துறையினர் -புகைப்பட தொகுப்பு.

ADE TO DE PROMO G.O(20-11-15) PG-1 PG2

D.G ORDER PAGE-1    PAGE-2   PAGE-3

HIGHNEWS-NOV-15  WRAP-1    WRAP-2

GOVT OF TAMILNADU PRESS NOTE(HIGHWAYS) DT:-13-11-15

ICEC & RSC (SANCTION OF STAFF G.O)

D.A INCREASE G.O-262 DT:-16-10-15

HIGHNEWS-OCT-15  WRAP-1  WRAP-2

ROAD SAFETY AUDIT TRAINING IN HRS

PAY REDUCTION LR FINANCE DT-25-9-15

SENIORITY LIST OF J.E'S AS ON 1-1-15

RETIRED ENGINEERS MEET ON 11-10-15

HIGHNEWS-SEP-15

COURT STAYS THE APPOINTMENT OF C.E(TNRSP) THROUGH OUTSOURCING.

PROMOTION ORDER AE TO ADE DT:7-9-15

PG-1  PG-2  PG-3   PG-4

SUPREME COURT JUDGEMENT DT:27-8-15

ER.G.MANUNEETHI TRANSFER ORDER

S.E PROMOTION ORDERS(27-8-15)

JDO TO JE PROMOTION ORDERS

HIGHNEWS-AUG-15

WRAPER-FRONT     WRAPER-BACK

DE PROMOTION G.O(D) 174 DT:-6-8-15

CE PROMOTION G.O(MS) NO 85 DT:-27-7-15

TNPSC NOTIFICATION FOR THE POST OF A.E

6 ADE'S PROMOTED AS D.E(G.O-122)

SENIORITY LIST OF A.E AS ON 1-1-15(official)

CLICK FOR PHOTOS OF ALL OFFICE BEARERS RECEIVING CERTIFICATES.

AE TRANSFER DT:-5-5-15 (ONE)   (TWO)

AE TRANSFER ORDER (26 AE'S) DT;-4-5-15

ADE TRANSFER ORDER DT:-29-4-15(PART-I)

ADE TRANSFER ORDER DT:29-4-15(PART-II)

DE PROMO & TRANSF(29-4-15) PG-1  2  3  4

AE TRANSFER DT:-29-4-15

NOMINATION FORM (ATHE) PG-1   PG-2

D.A INCREASE G.O (FINANCE) 121 DT-22-4-15

ELECTION NOTIFICATION (ATHE)-2015

LIST OF AE AS ON 1-1-15

DE promotion G.O(31-3-15) PG-1  PG-2  PG-3

DE TO SE PANEL(23-2-15) PAGE-1       PAGE-2

HIGHNEWS-JAN-15  WRAPPER-1 WRPR-2

HIGHNEWS(PAGE-13-16)ARTICLE ON GOOGLE EARTH

C.E PROMOTION G.O(D) NO.28  DT:-4-2-15

D.E PROMOTN PANEL G.O.12  DT:4-2-15   PG-2

TNRSP-II(IN PRINCIPLE APPR)G.O3 DT-5-1-15

C.E PROMOTION G.O(D)-9 DT:-19-1-15(1) PG-2

OFFICIAL SENIORITY LIST  C.E-S.E-D.E(JAN-15)

ENGINEERS RETIRING  THIS YEAR(2015)

PONGAL BONUS G.O NO.9 DT:8-1-15

AE(JE) TO ADE PANEL G.O NO:166 DT:-29-12-14

HIGHNEWS-DEC-14 WP-1 WP-2 WP-3 WP-4

C.E PANEL G.O(D) 149 DT:19-11-14 P-1 PAGE-2

HIGHNEWS-NOV-14 WRAPPER PAGE-1 PAGE-2

HIGHNEWS-OCT-14  WRAPPER PAGE-1 PAGE-2

PRESS RELEASE OF MINISTER'S REVIEW

D.A INCREASE G.O NO:245,DT:10-10-2014

59 ஆவது பொதுகுழுவில்  தீர்மானங்கள்  P1  P2  P3  P4

 PHOTOS OF 59TH AGM

HIGHNEWS-SEP-2014

WRAPPER-SEP-2014

59TH AGM AT VELANKANNI ON 27-9-14D.E PROMOTION G.O(RT)141 DT:-6-8-14

SE PROMO G.O(3D) NO:37 DT:30-7-14

SE TRANS G.O(RT) NO:131 DT:17-7-14 PG-1 2

ENWELF-2014 FORM- VIEW- DOWNLOAD

HIGHNEWS-JUL-14   -WRAPPER-

MY TRACKS -PART-2

NEW OFFICE BEARERS LIST WITH PHOTO

MEETING MINUTES,COIMBATORE-JUN-14

D.E PROMOTION G.O.NO.105 DT:13-6-14

COIMBATORE MEETING PHOTOS-13-6-14

HIGHWAYS BRIDGES AND BUILDINGS OPENING BY  HON'BLE C.M ON 12-6-14.

 A.E TRANSFER ORDER(21-5-14)

A.E TRANSFER ORDER(23-5-14)

ADE TRANSFER ORDER(23-5-14)  

ADE TRANSFER ORDER(26-5-14) 

AE TRANSFER ORDER  PG-1  PG-2 PG-3  PG-4

PG-5  PG-6  PG-7

SSLC-மாநில அளவில் 3ஆம் இடம் பெற்று உதவி பொறியாளர் மகள் சாதனை.

AE TO ADE PROMOTION ORDER 1   2

SSLC தேர்வில் உதவி பொறியாளர் மகன்கள் மாநில அளவில் சாதனை.  

ANDROID PHONE APPS FOR ENGINEERS-P-1

DE PROMOTION LIST (22-5-14)

DE TRANSFER LIST(22-5-14)

DE TRANSFER  G.O (RT) NO:86  DT 22-5-14 

D.G'S ORDERS DT:22-5-14

HIGHNEWS-MAY-14

PHOTOS OF ELECTION-PART-3

ELECTION-PHOTOS (MAY-14)-PART-2

ELECTED CANDIDATES (2014) AND VOTES RECEIVED.

PHOTOS-ELECTION-14-(PART-1)

LIST OF CONTESTANTS FOR SPL ELECTION

VIDEO CLIPPING ON 50 WEEKS  LECTURE -HRS

DETAILS OF 1-25 LECTURES IN HRS

DETAILS OF 26-50 LECTURES IN HRS

D.A 10 % INCREASE G.O NO-96 DT:3-4-14

GOOGLE EARTH-USEFUL SOFTWARE

TEAM  VIEWER - A  MAGIC  SOFTWARE

PHOTO  COMPRESSION -USEFUL ARTICLE

ESTIMATE PREPARATION-SOME  USEFUL TIPS

ROAD  SAFETY -ITS  IN OUR HANDS

HOW TO GET RID OF PRESSURE IN HIGHWAYS

WOMENS DAY CELEBRATION NELLAI-PHOTO

FINANCE DEPT LETTER DT:27-3-14

BYE LAWS OF OUR ASSOCIATION

HIGHCOURT JUDGEMENT(27-2-14) PAY CASE

HIGHNEWS-FEB-14  WRAPPER-1     2

FUNDAMENTAL RULES OF GOVT. SERVANT

PRINCIPAL SECRY (FINANCE) LR.DT: 23-9-13

ER.NARASIMMAN-A-SOCIAL WORKER-WRITER

25 WEEKS OF LECTURE IN H.R.S.

VOTERS LIST-1 (LM: 48 TO 1141)

VOTERS LIST-2 (LM:1142 TO 1519)

VOTERS LIST-3 (LM :1520 TO 1867)

VOTERS LIST-4 (LM: 1868 TO 2089)

ELECTION NOMINATION FORM-1    FORM-2

E-பாதை

ARTICLE ON PHOTO COMPRESSION.

www.tnhighwaysengineers.com

DOWNLOAD MEMBERSHIP FORM (A T N H E)

சாலைவிபத்துகளுக்கு காரணம் யார்?

ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் தாணுபிள்ளை அவர்களிடம் இருந்து வந்த பாராட்டு கடிதம்.

NOT JUST ROADS,  WE ARE BUILDING A NATION.

துறையின் அனைத்து நிகழ்வுகளையும் உங்களுக்கு முதலில் தருவது நம் இணையதளம்.

1,80,000 முறைகளுக்கு மேல் பார்வையிடப்பட்டுள்ளது

Er.G.Manuneethi-9442557571     e-mail-manuneethi@live.com

================================================================================

தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு -ஆணை வெளியீடு.

Click for G.O-117 DT:-20-4-16

CLICK FOR G.O 118 DT:-20-4-16 (FOR RETIRED EMPLOYEES)

================================================================================

நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில்  150 ஆவது விரிவுரை விழா 6-4-16 அன்று இனிதே நடைபெற்றது.

டாக்டர் .ராஜீவ் ரஞ்சன் ,இ.ஆ .ப  அவர்கள்

."நெடுஞ்சாலை துறையை புதுமை,நீதி நெறிமுறை மற்றும் உத்வேகம் மூலம் மறு சீரமைப்பது"என்னும் தலைப்பில் விரிவுரை ஆற்றினார்.

Facebook,twitter,watsaap இல் தொடங்கி,கொல்கத்தாவில் விபத்துக்குள்ளான  பாலம் வரை இன்றைய நிகழ்வுகளுக்கான காரணங்களை வினாவாக எழுப்பி இளைய தலை முறையினர் சிந்திக்க தூண்டினார்.தமிழர்களே திருவள்ளுவரை மறக்கின்ற இன்றைய சூழலில்,திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பில் இருந்து மேற்கோள் காட்டி பேசியது மிக அற்புதம்.தொடர்ந்து டாக்டர் சாந்தா அவர்களின் வயதினை கருத்தில் கொண்டு மேடையில் இருந்து இறங்கி சென்று நினைவு பரிசினை வழங்கியது அவரது உயர்ந்த பண்பை காட்டியது.மொத்தத்தில் அற்புதமான உரையை நிகழ்த்தினார்.
 
நிகழ்ச்சியினை ஆழகாக ஏற்பாடு செய்து இணைப்புரை வழங்கிய பொறியாளர்.சதீஷ், அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.

MEMENTO PRESENTED  TO DR.RAJEEV RANJAN,I.A.S, Additional Chief Secretary,HIGHWAYS By Er.Arunachalam,Director(H.R.S)

ER.KALYANASUNDARAM (C.E-DESIGNS) AND ER.RAJENDRAN(D.G) ARE ON THE STAGE.

>>>CLICK HERE FOR MORE PHOTOS OF THE FUNCTION<<<

===============================================================================

ER.K.A RAJENDIRAN ,SPECIAL.C.E RETIRED ON 31-3-2016

CLICK FOR MORE PHOTOS OF THE FUNCTION

 ENGINEERS RETIRED ON 31-3-2016

============================================================================

மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக வரும் 15-3-16 செவ்வாய்கிழமை அன்று நெடுஞ்சாலை ஆராய்ச்சி  நிலைய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்படட் நிகழ்ச்சியில்

அடையார் கேன்சர் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் V .சாந்தா அவர்கள் "மகளிரும் கேன்சரும் " என்னும் தலைப்பில்

உரையாற்றினார்.

DR.V.SHANTHA  IS HONOURED BY  ER.G.RANI, S.E (ICERS), AND  MR.RAJEEV RANJAN,IAS ,ACS,HIGHWAYS AND MINOR PORTS

CLICK HERE FOR MORE PHOTOS

(The above programme had been arranged by the Training Wing of H.R.S headed by Er.S.Satheesh Deputy Director.)============================================================================

புதிதாக பதவி உயர்வு பெற்றுள்ள கோட்ட பொறியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

NEWLY  PROMOTED D.E'S LIST

================================================================================

Er.S.P.PALANIVELU PROMOTED AS  C.E (METRO)

Er.R.BASKARAN PROMOTED AS C.E(N& RR)

Er.S.VENKATAKRISHNAN  PROMOTED AS C.E(PROJECTS)

ER.G.PREMNATH PROMOTED AS S.E(METRO)

ER.R.ESAKKI MUTHU SELVAN PROMOTED AS S.E (NH) TIRUNELVELI

AND OTHER 13 S.E'S  AS  SPECIAL CHIEF ENGINEERS

THANKS TO HON'BLE CHIEF MINISTER

AND

HON'BLE HIGHWAYS MINISTER

============================================================================

CLICK HERE FOR TOTAL LIST OF NEW AE'S POSTED IN OUR DEPARTMENT

CLICK >>NAME AND PLACE OF POSTING  WITH TNPSC SENIORITY

============================================================================

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட

210 உதவி பொறியாளர்களுக்கு பணி இட நியமன ஆணை அனுப்பப்பட்டுள்ளது.

புதிதாக பணியில் சேரவுள்ள இளம் பொறியாளர்களை வரவேற்கின்றோம்.

காலி பணியிடங்களை நிரப்பிய தமிழக அரசுக்கு பொறியாளர்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.

============================================================================

COMBINED CHIEF ENGINEERS OFFICE BUILDING AT HRS,GUINDY

பொறியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒருங்கிணைந்த தலைமை பொறியாளர் கட்டிடம் திறந்து வைத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும்,நெடுஞ்சாலை துறை அமைச்சர் அவர்களுக்கும்,துறை செயலர் மற்றும் ,முதன்மை இயக்குனர் அவர்களுக்கும் பொறியாளர்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.

============================================================================

திருமங்கலம் (க ம ப ) பிரிவு உதவி பொறியாளர் சண்முகவேல்

அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம் .அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார்க்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதுடன் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம் .

 
இதில் மிக வருத்தமான விஷயம் என்ன என்றால் கடந்த சில காலமாகவே துறை பொறியாளர்கள் குறைந்த வயதில் மரணமடைவது நம் துறையில் அதிகரித்து வருவதுதான்.இதற்கு காரணங்கள்
 
1.நம் உடல் நிலை பராமரிப்பில் அதிக அக்கறை காட்டாதது.
 
2.துறையில் உருவாகும் அசாதாரண சூழல்.
 
3.உயர் பொறியாளர்களின் அழுத்தம்(பிரஷர்).
 
உயர் பொறியாளர்கள் தற்போது பணியில் சேரும் இளம் பொறியாளர்கள் திறம்பட செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை கூறும் அதே வேளையில் இளம் பொறியாளர்கள் அளவுக்கு அதிகமாக பணிச்சுமை பெறுகிறார்கள் என்ற குற்ற சாட்டும் உள்ளது.நிச்சயமாக ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.பெரும்பாலான பொறியாளர்கள் நிர்ணயிக்க பட்ட பணி நேரத்தை விட அதிக நேரம் பணி புரிகிறார்கள் .

 

அதிலும் பெண் பொறியாளர்கள் நிலை இன்னும் மோசமாகத்தான் உள்ளது.பெண்கள் ஆண்களுக்கு நிகராக பணிக்கு வந்து விட்டு எங்களால் முடியவில்லை என்று கூறுவது நியாயமாகாது என்று ஒருபுறம் குரலெழுப்பும் மக்களும் உள்ளனர்.தவறில்லை ஆனால் மனித நேயம் மறந்து யாருக்கோ ,யாரோ நல்ல பேர் எடுக்கவேண்டும் என்பதற்காக செய்ய முடியாத பணிகளை செய்ய நிர்பந்தம் செய்வதுவும் பின்னர் கடுமையான வார்த்தை பிரயோகமும் இன்னமும் குறைந்தபாடில்லை.தெரிந்தே தானே செயலாக்க பணிக்கு வந்தீர்கள் என்பதும் உண்டு.அதற்காக அலுவலக பணியில் இருக்கும் பொறியாளர்கள் நிலை மட்டும் என்ன லேசானதா?

 அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் நிலை இன்னமும் மோசமானது.அலுவலக நேரம் முடிந்து பல மணி நேரம் ஆனாலும் பணியை முடிக்க முடியாமல் உயர் பொறியாளர்களின் கடுமையான வார்த்தைகளுக்கு இடையில் மன அழுத்தத்துடன் தான் பணியாற்றுகிறார்கள் .ஒரு சில இளம் பொறியாளர்கள் திறமை அற்றவர்களாக இருக்கலாம்,பணி புரியாமல் ஏமாற்றுபவராக கூட இருக்கலாம்.அதற்காக நன்றாக பணிபுரிபவர்களை விடாமல் பணி புரிய அழுத்தம் கொடுப்பதும் இனியாவது குறைத்து கொள்ளலாம்

சென்னைக்கு மதிப்பீடு சரிபார்க்க செல்லும் உதவி பொறியாளர்களின் நிலை பற்றி சொல்லவே தேவையில்லை . அவர்கள் ஊருக்கு திரும்பும் தேதி அவர்களுக்கே தெரியாது.

     துறையில் காலி பணியிடங்கள் பல உள்ளன , அந்த பணியையும் நிறைவேற்றும் பொறியாளர்களின் நிலையை சிந்தித்து பார்த்து இனியாவது துறையில் பொறியாளர்கள் காலமாவதை தடுக்க முயற்சி செய்வோம்.இளம் பொறியாளர்களே உங்களால் செய்ய முடியும் பணியிடங்களுக்கு மட்டுமே சேருங்கள் .உங்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை மட்டுமே இந்த துறை தெரிவிக்கும்.உங்கள் குடும்பம் உங்கள் கையில் 

பொறியாளர்களே உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள்.
 

உயர் பொறியாளர்களே கொஞ்சம் மனித நேயம் காட்டுங்கள்.

============================================================================

இவர்கள் ஓய்வு பெற்ற நெடுஞ்சாலை பொறியாளர் சங்க உறுப்பினர்கள்.3-1-16 அன்று புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் கூடியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.மூத்த பொறியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

நாமும் அவர்கள் வழி பின்பற்றி சங்க கிளை கூட்டங்களை  கூட்டுவோம் .

CLICK HERE FOR MORE PHOTOS OF RETIRED HIGHWAYS ENGINEERS.

Thanks to ER.Thanupillai,(Retired C.E) for sending the above photos

============================================================================

16 உதவி பொறியாளர்களும் 5 இளநிலை பொறியாளர்களும்

உதவி கோட்ட பொறியாளர்களாக பதவி உயர்வு.

CLICK HERE>>>>> FOR MORE DETAILS

============================================================================தமிழகத்தில் பெய்த மழை எப்படி புரட்டி போட்டது என்பது ஊடகங்கள்  வாயிலாக நீங்கள் பார்த்திருப்பீர்கள் .அவர்கள் அதை செய்தார்கள் என்று ஒருபுறமும்,யாரும் எதையும் செய்யவில்லை என குற்றச்சாட்டும்  இருக்கும்போது ,நம் துறையில் சாலை பணியாளர் முதல் உயர் பொறியாளர்கள் வரை பல மாவட்டங்களில் இருந்து வந்து தங்கியிருந்து மழையிலும் வெய்யிலிலும்,இரவு பகல் பாராது பாதிக்கப்பட்ட சாலைகளை சரிசெய்யும் பணியை மேற்கொண்டது பலருக்கும் தெரியாமல் போயிருக்கும் .ஏன் என்றால் நமக்கென்று ஊடகங்கள் இல்லாமல் போனதுதான்.பல பொறியாளர்களின் வீடுகள் நீரில் மூழ்கி குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்லல் பட்டுகொண்டிருந்தபோதும்,இங்கே பணியாற்றிய புகைப்படங்கள் உங்களுக்காக.

இது விளம்பரம் அல்ல நம் துறை பணியாளர்களுக்கும் பொறியாளர் நண்பர்களுக்கும் ஒரு பாராட்டும் சபாஷ் மட்டுமே.

துறை செயலருடன் தலைமை பொறியாளர்,கண்காணிப்பு பொறியாளர் உள்ளிட்ட பிற பொறியாளர்கள் சீரமைப்பு பணியை பார்வையிட்டபோது

CLICK HERE FOR MORE PHOTOS

இந்த புகைப்படங்கள் ஒருசில இடங்களில் எடுக்கப்பட்டது தான்.பிறபகுதியில் நடைபெற்ற பணிகளின் புகைப்படங்களை நண்பர்கள் அனுப்பினால் அவையும் வெளியிடப்படும்.

============================================================================

திருச்சி  திட்டங்கள் கோட்டத்தின் கோட்ட பொறியாளராக பணிபுரிந்த பொறியாளர்.R.தனஞ்செயன் அவர்கள் உடல் நலக்குறைவினால் 9-12-15 அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துகொள்கிறோம்.அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம் .அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கு பொறியாளர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறோம்.

============================================================================

மறைந்த பொறியாளர்கள் ராஜேஸ்வரி,மற்றும் முத்துக்குமார் குடும்பத்தார்க்கு பொறியாளர் சங்கத்தின் சார்பாக காசோலை  வழங்கப்பட்டது.(2 Lakhs each).இப்பணியினை நிறைவேற்ற உதவிய பொறி.R.குகபிரசாத் (SE,MADURAI),பொறி.ராஜ துரைவேல் பாண்டியன் (DE.MADURAI),சங்க பொருளாளர் பொறி.கண்ணன் உள்ளிட்ட அனைத்து பொறியாளர்களுக்கும் நன்றி.

NEW SANCTION OF STAFF FOR

ICEC & RSC (Institutional capacity Enhancement components and Road Safety Cell)

CLICK FOR G.O(2D) NO.24 DT:-29-9-15

============================================================================

ROAD SAFETY AUDIT TRAINING GIVEN TO HIGHWAYS ENGINEERS FROM 12TH TO 16TH OF OCTOBER, AT HRS,CHENNAI

A JOINT VENTURE OF CRRI, NEW DELHI AND HRS, CHENNAI.

THE PRESIDENTIAL ADDRESS BY PRINCIPAL SECRETARY (HIGHWAYS AND MINOR PORTS) DURING INAUGURATION .

DIRECTOR CRRI AND DIRECTOR HRS WITH ALL CHIEF ENGINEERS ON STAGE.

 CLICK HERE FOR MORE PHOTOS.

============================================================================

அரசு கடிதமும்  பத்திரிக்கை செய்தியும் பொறியாளர்கள் மத்தியில் உருவாக்கிய குழப்பம்.

விளக்கத்திற்கு இரண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

உச்சநீதி மன்றத்தில் நமது வழக்கு இன்னும் நிலுவையில் தான் உள்ளது.

(THIS IS ONLY FOR NEW RECRUITMENT AFTER 22-7-2013)

CLICK  HERE  FOR THE FINANCE DEPARTMENT LETTER 53137 /PAY CELL/2015-1/DT:-25-9-2015

 ===========================================================================

பொறியாளர் சகோதர சகோதரிகளே ,கடந்த வாரம் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக செயல்பாட்டில் இருந்து விலகி இருந்த நம் இணையதளத்தை மீண்டும் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வர மேலும் சில நாட்கள் ஆகும்.ஏனெனில் கிட்டத்தட்ட எல்லாமே புதியதாக உருவாக்கும் நிலையில் உள்ளது.இந்த கால கட்டத்தில் இணையத்தின் நிலை குறித்து அக்கறையுடன் விசாரித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.தொடரும் எம் பணி உங்கள் ஆதரவுடன்.
விரைவில் முழு வடிவில் நம் இணையத்தளம் வெளியாகும்.நன்றி.
--
         
  அன்புள்ள,பொறி.கா.மனுநீதி,

============================================================================